லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டம்

January 27, 2023

லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் லடாக் எல்லை தொடர்பாக விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “லடாக்கின் எல்லைப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு லடாக் எல்லைப் பகுதிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்லும் […]

லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சீனாவின் அச்சுறுத்தலை முறியடிக்க லடாக் எல்லையை சுற்றுலா தலமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. லடாக் எல்லையை ஒட்டிய சீன பகுதிகளில் அந்த நாட்டு ராணுவம் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற காவல் துறை தலைவர்கள் மாநாட்டில் லடாக் எல்லை தொடர்பாக விரிவான ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில், “லடாக்கின் எல்லைப்பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை அதிகரிக்க செய்ய வேண்டும். அதற்கு லடாக் எல்லைப் பகுதிகளை உள்நாடு மற்றும் வெளிநாட்டினர் வந்து செல்லும் வகையில் பிரபல சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu