சந்திர கிரகணத்தை மறைத்த மழைமேகம்

November 9, 2022

நேற்று நடந்த முழு சந்திர கிரகணத்தை மேக மூட்டம் காரணமாகக் காண முடியவில்லை. நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறையும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் ஆகும். இந்திய நேரப்படி நேற்று மாலை 2:39 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு முடிந்தது. இதில் முழு சந்திர கிரகணம் மாலை 3:46 மணியில் இருந்து மாலை 5:11 மணி வரை நடந்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகளில் முழு சந்திர கிரகணம் […]

நேற்று நடந்த முழு சந்திர கிரகணத்தை மேக மூட்டம் காரணமாகக் காண முடியவில்லை.

நிலவு முழுமையாக பூமியின் முழு நிழல் பகுதியில் மறையும் நிகழ்வு முழு சந்திர கிரகணம் ஆகும். இந்திய நேரப்படி நேற்று மாலை 2:39 மணிக்கு தொடங்கி மாலை 6:19 மணிக்கு முடிந்தது. இதில் முழு சந்திர கிரகணம் மாலை 3:46 மணியில் இருந்து மாலை 5:11 மணி வரை நடந்தது. மேற்கு வங்கம் உள்ளிட்ட கிழக்கு இந்திய பகுதிகளில் முழு சந்திர கிரகணம் தெளிவாக காண முடிந்தது.

சென்னையில் மாலை 5:38 மணிக்கு தான் சந்திரன் உதயமானது. அந்நேரம் மழை மேகமூட்டம் காரணமாக கிரகணத்தை பார்க்க முடியவில்லை. பல மாவட்டங்களிலும் இதே நிலை ஏற்பட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu