நாடு முழுவதும் மருத்துவர்களுக்கு தனித்துவ அடையாள எண்

நாடு முழுவதும் அனைத்து பயிற்சி மருத்துவர்களும் பொதுவான தனித்துவ அடையாள எண்ணை பதிவு செய்து பெற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொதுவான தனித்துவ அடையாள எண் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் மருத்துவரின் பெயர் பதிவு எண், பதிவு செய்த தேதி, பணிபுரியும் மருத்துவமனையின் பெயர், கல்வித் தகுதி, மருத்துவ நிபுணத்துவம், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். தேசிய மருத்துவ […]

நாடு முழுவதும் அனைத்து பயிற்சி மருத்துவர்களும் பொதுவான தனித்துவ அடையாள எண்ணை பதிவு செய்து பெற வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடு முழுவதும் அனைத்து மருத்துவர்களுக்கும் பொதுவான தனித்துவ அடையாள எண் வழங்க தேசிய மருத்துவ ஆணையம் முடிவு செய்துள்ளது. இதில் மருத்துவரின் பெயர் பதிவு எண், பதிவு செய்த தேதி, பணிபுரியும் மருத்துவமனையின் பெயர், கல்வித் தகுதி, மருத்துவ நிபுணத்துவம், பட்டம் பெற்ற பல்கலைக்கழகம் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்கும். தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் இத்தகவல்களை பொதுமக்களும் பார்க்க முடியும். இந்த அடையாள எண் 5 ஆண்டுகளுக்கு செல்லும். பின்னர் அதனை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu