அதானி எண்டர்பிரைசஸ் - ல் முதலீடு - அபுதாபியின் ஐ எச் சி நிறுவனம் அறிவிப்பு

October 4, 2023

அபுதாபியைச் சேர்ந்த ஐ எச் சி நிறுவனம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை செய்துள்ளது. இதன்படி, அதானி எண்டர்பிரைசஸ் -ல், ஐ எச் சி நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு 5% க்கும் அதிகமாக முன்னேறியுள்ளது. கடந்த வாரத்தில், ஐ எச் சி நிறுவனம், அதானி கிரீன் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களில் இருந்து தனது முதலீடுகளை வெளியேற்றியது. ஆனால், அதனை அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ்-ல் முதலீடு செய்துள்ளது. இதன் […]

அபுதாபியைச் சேர்ந்த ஐ எச் சி நிறுவனம், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் கூடுதல் முதலீடுகளை செய்துள்ளது. இதன்படி, அதானி எண்டர்பிரைசஸ் -ல், ஐ எச் சி நிறுவனத்தின் மொத்த பங்கு மதிப்பு 5% க்கும் அதிகமாக முன்னேறியுள்ளது.
கடந்த வாரத்தில், ஐ எச் சி நிறுவனம், அதானி கிரீன் மற்றும் அதானி ட்ரான்ஸ்மிஷன் ஆகிய நிறுவனங்களில் இருந்து தனது முதலீடுகளை வெளியேற்றியது. ஆனால், அதனை அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ்-ல் முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், அதானி குழுமத்தின் மீதான தனது நம்பிக்கையை ஐ எச் சி நிலைநாட்டி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி வெளியானதால், இன்றைய பங்குச் சந்தையில் அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu