ஹஜ் பயணத்திற்கு செல்ல 18337 விண்ணப்பங்கள் ஏற்பு

ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது அரசு மானியம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணம் ஹஜ் பயணம் ஆகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. நமது நாட்டில் அரசு ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கேரளாவில் […]

ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு நமது அரசு மானியம் வழங்குகிறது. அதனை பயன்படுத்தி பல்லாயிரக்கணக்கானவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியா நாட்டில் உள்ள மெக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனித பயணம் ஹஜ் பயணம் ஆகும். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக கருதப்பட்டு வருகிறது. நமது நாட்டில் அரசு ஹஜ் பயணம் செய்பவர்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கானவர்கள் இந்த பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு கேரளாவில் 11,556 பேர் ஹஜ் பயணம் மேற்கொண்டு உள்ளனர். இந்த ஆண்டு அதைவிட அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 18,337 பேரின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளது. அதில் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1250 பேர் ஆவர். விமானங்களின் அட்டவணை வெளியிட்ட பின்னர் அனைத்து விவரங்களும் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu