ஹிண்டன்பர்க் அறிக்கையால் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்த அதானி எண்டர்பிரைசஸ்

May 24, 2024

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. அதன் விளைவாக, அதானி குழுமம் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. தற்போது, அந்த இழப்புகளை அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் ஈடு செய்துள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, 30 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக அதானி குழுமத்தின் இழப்பு பதிவானது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு வீழ்ச்சி அடைந்து வந்த அதானி குழும பங்குகள், படிப்படியாக மீண்டு, தற்போது ஏற்றம் பெற்று […]

கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானது. அதன் விளைவாக, அதானி குழுமம் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தது. தற்போது, அந்த இழப்புகளை அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் லிமிடெட் ஈடு செய்துள்ளது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான பிறகு, 30 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக அதானி குழுமத்தின் இழப்பு பதிவானது. ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு வீழ்ச்சி அடைந்து வந்த அதானி குழும பங்குகள், படிப்படியாக மீண்டு, தற்போது ஏற்றம் பெற்று வருகிறது. இன்றைய வர்த்தக நாளில் அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு மதிப்பு 3445.05 ரூபாய் அளவில் இருந்தது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 மடங்கு உயர்வாகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu