விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களுக்காக நிதி திரட்டும் அதானி குழுமம்

February 19, 2024

அதானி குழுமம் தன்னிடம் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன், பசுமை ஹைட்ரஜன் திட்டங்களிலும் அதிக முதலீடுகள் செய்ய முடிவெடுத்துள்ளது. இவற்றுக்காக, கிட்டத்தட்ட 21577 கோடி அளவில் நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது. மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் இருந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் அதானி குழுமம் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில் நிதி திரட்டப்படுகிறது. குறிப்பாக, வெஸ்ட் ஆசியா நிறுவனத்துடன் அதானி குழுமம் […]

அதானி குழுமம் தன்னிடம் உள்ள விமான நிலையங்களை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. அத்துடன், பசுமை ஹைட்ரஜன் திட்டங்களிலும் அதிக முதலீடுகள் செய்ய முடிவெடுத்துள்ளது. இவற்றுக்காக, கிட்டத்தட்ட 21577 கோடி அளவில் நிதி திரட்டும் நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

மத்திய கிழக்கு நாடுகள் பகுதியில் இருந்து நிதி திரட்டும் நடவடிக்கையில் அதானி குழுமம் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிட்டத்தட்ட 2.6 பில்லியன் டாலர்கள் மதிப்பில் நிதி திரட்டப்படுகிறது. குறிப்பாக, வெஸ்ட் ஆசியா நிறுவனத்துடன் அதானி குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த சில வாரங்களில் நிதி திரட்டல் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu