பசுமை ஹைட்ரஜன் திட்டம் - 4 பில்லியன் டாலர்கள் நிதி திரட்டும் அதானி குழுமம்

October 27, 2023

அதானி குழுமம், பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இதற்காக, கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர்கள் நிதியை திரட்டும் நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு வங்கிகளுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனம் திரட்டும் நிதி, முழுக்க […]

அதானி குழுமம், பசுமை ஹைட்ரஜன் திட்டத்தில் பணியாற்றி வருகிறது. இதற்காக, கிட்டத்தட்ட 4 பில்லியன் டாலர்கள் நிதியை திரட்டும் நடவடிக்கைகளில் அதானி குழுமம் ஈடுபட்டுள்ளது. இது தொடர்பாக, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வங்கிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது.அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் கிளை நிறுவனமான அதானி நியூ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், பல்வேறு வங்கிகளுடன் முதற்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனம் திரட்டும் நிதி, முழுக்க முழுக்க பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்காக செலவிடப்பட உள்ளது. குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய பசுமை ஹைட்ரஜன் ஆலை செயல்பாட்டுக்கு, இந்த நிதி செலவிடப்பட உள்ளது. இந்த ஆலையில், ஆண்டுக்கு ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவில் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி செய்யப்படும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu