ஹிண்டன்பர்க் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு - அதானி குழும பங்குகள் சரிவு

October 13, 2023

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 20ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதன் விளைவாக, இன்றைய பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 2% சரிவை பதிவு செய்துள்ளது. இது தவிர, அதானி […]

அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், வழக்கு விசாரணை ஒரு வார காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 20ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறலாம் என கூறப்படுகிறது. இதன் விளைவாக, இன்றைய பங்குச் சந்தையில், அதானி குழும பங்குகள் சரிவை சந்தித்து வருகின்றன.அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ், இன்றைய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 2% சரிவை பதிவு செய்துள்ளது. இது தவிர, அதானி போர்ட்ஸ், அதானி பவர், அதானி டோட்டல் கேஸ், அதானி வில்மர், அதானி கிரீன் எனர்ஜி, என் டி டி வி, அம்புஜா சிமெண்ட் உள்ளிட்ட அதானி குழுமத்தின் இதர நிறுவனங்களும் இன்று சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu