ஆயில் டேக்கிங் இந்தியாவின் 49.38% பங்குகளை கைப்பற்றிய அதானி குழுமம்

November 18, 2022

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற நிறுவனம், ஆயில் டேக்கிங் இந்தியாவின் 49.38% பங்குகளை கைப்பற்றியுள்ளது. சுமார் 1050 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஆயில் டேக்கிங் இந்தியாவின் கிளை நிறுவனமான உட்கால் எனர்ஜி நிறுவனத்தின் 10% பங்குகள் அதானி குழுமத்தின் வசம் விற்கப்பட்டுள்ளது. இந்த கையகப்படுத்துதலின் மூலம், அதானி குழுமத்தின் மொத்த எண்ணெய் சேமிப்பு திறன் 200% உயர்ந்து, 3.6 மில்லியன் […]

அதானி குழுமத்தைச் சேர்ந்த அதானி போர்ட்ஸ் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற நிறுவனம், ஆயில் டேக்கிங் இந்தியாவின் 49.38% பங்குகளை கைப்பற்றியுள்ளது. சுமார் 1050 கோடி ரூபாய்க்கு இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன.

இதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, ஆயில் டேக்கிங் இந்தியாவின் கிளை நிறுவனமான உட்கால் எனர்ஜி நிறுவனத்தின் 10% பங்குகள் அதானி குழுமத்தின் வசம் விற்கப்பட்டுள்ளது.

இந்த கையகப்படுத்துதலின் மூலம், அதானி குழுமத்தின் மொத்த எண்ணெய் சேமிப்பு திறன் 200% உயர்ந்து, 3.6 மில்லியன் kl ஆக உள்ளதாக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கரண் அதானி தெரிவித்துள்ளார். மேலும், அதானி குழுமம் உலக அளவில் மாபெரும் நிறுவனமாக உருவெடுக்க இது துணை புரிவதாகவும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu