மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் நகரும் படிக்கட்டுகள்

February 9, 2024

அதிக அளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. மெட்ரோ ரயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகள் இடைஞ்சல் இல்லாமல் பயணம் செய்யவும் மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிக அளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதன் பணிகள் இந்த மாதத்தில் தொடங்கி ஒரு […]

அதிக அளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

மெட்ரோ ரயில் பயணிகளை மற்ற பொது போக்குவரத்துடன் இணைக்கும் வகையில் பல வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பயணிகள் இடைஞ்சல் இல்லாமல் பயணம் செய்யவும் மற்ற போக்குவரத்துகளுக்கு மாறவும் அதிக அளவு பயணிகளை கையாளும் 22 மெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதலாக 41 நகரும் படிக்கட்டுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன. இதன் பணிகள் இந்த மாதத்தில் தொடங்கி ஒரு வருடத்திற்குள் நிறைவடைய உள்ளது. தற்போது மெட்ரோ ரயிலில் மூன்று லட்சத்திற்கும் அதிக பயணிகள் பயணித்து வருவதால் இந்த வசதிகள் செய்யப்பட உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu