சென்னையிலிருந்து மதுரை, கொச்சி, கோவா மாவட்டங்களுக்கு கூடுதல் விமான சேவை

சென்னை - கொச்சி, கோவா மற்றும்மதுரை வழித்தடங்களுக்கு இருந்த விமான சேவைகள் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை - மதுரை மற்றும் மதுரை- சென்னை ஆகிய வழித்தடங்களுக்கு தினமும் 6 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் சென்னை - மதுரை மற்றும் மதுரை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு 8 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது. கோவாவிலிருந்து சென்னை வருவதற்கு தினமும் இரண்டு விமான சேவைகள் உள்ளது. இதேபோல் சென்னை- […]

சென்னை - கொச்சி, கோவா மற்றும்மதுரை வழித்தடங்களுக்கு இருந்த விமான சேவைகள் எண்ணிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை - மதுரை மற்றும் மதுரை- சென்னை ஆகிய வழித்தடங்களுக்கு தினமும் 6 விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் சென்னை - மதுரை மற்றும் மதுரை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டு 8 விமான சேவைகள் இயக்கப்பட உள்ளது.

கோவாவிலிருந்து சென்னை வருவதற்கு தினமும் இரண்டு விமான சேவைகள் உள்ளது. இதேபோல் சென்னை- கோவாவிற்கு மற்றும் கோவா- சென்னை செல்லும் விமானங்கள் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் சென்னை - கொச்சி இடையே இருந்த 8 விமான சேவைகள் 10 விமான சேவையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu