மணிப்பூரில் கூடுதல் பாதுகாப்பு படை வீரர்கள்

November 23, 2024

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டு வன்முறை வெடித்தது. மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை நிலைமைகள் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமுள்ள கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்டதையடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் இந்த வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது, இதற்குரிய கட்டுப்பாட்டில் மத்திய பாதுகாப்புப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மணிப்பூர் விவகாரத்தில் மேலும் தலையிட வேண்டி ஜனாதிபதியிடம் கடிதம் […]

மணிப்பூரில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டு வன்முறை வெடித்தது.

மணிப்பூரில் சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை நிலைமைகள் பெரிய பிரச்சனையாக மாறியுள்ளது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் ஆயுதமுள்ள கிளர்ச்சியாளர்களால் கடத்தி கொல்லப்பட்டதையடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் முதல் இந்த வன்முறை மேலும் தீவிரமடைந்துள்ளது, இதற்குரிய கட்டுப்பாட்டில் மத்திய பாதுகாப்புப் படைகள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மணிப்பூர் விவகாரத்தில் மேலும் தலையிட வேண்டி ஜனாதிபதியிடம் கடிதம் எழுதியுள்ளார். அதற்கு பதிலாக, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, 20 ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் அரசு உள்ளூர் பிரச்சனைகளை தவறாக கையாள்ந்து, இன்றைய நிலைமைகளுக்குத் தள்ளிவிட்டது என்றும், தற்போது பாஜக அரசு மக்களை பாதுகாக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu