ஐபிஎல் தொடரில் மார்ஸலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரர்

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிக்சல் மார்ஸலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரரை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிக்செல் மார்ஷல் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த 12ஆம் தேதி காயம் காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். பின்னர் மார்ஷல் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விலகி இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மார்ஷலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த குல்பதீன் நயிபை டெல்லி அணி ஒப்பந்தம் […]

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் மிக்சல் மார்ஸலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தான் வீரரை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மிக்செல் மார்ஷல் இடம் பெற்றிருந்தார். இவர் கடந்த 12ஆம் தேதி காயம் காரணமாக ஆஸ்திரேலியா புறப்பட்டு சென்றார். பின்னர் மார்ஷல் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் விலகி இருப்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து மார்ஷலுக்கு பதிலாக ஆப்கானிஸ்தானை சேர்ந்த குல்பதீன் நயிபை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவருடைய அடிப்படை விலையான ஐம்பது லட்சம் ரூபாய்க்கு அவரை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu