ஆப்கனில் தற்கொலைப்படை தாக்குதல் - 6 பேர் பலி

September 3, 2024

ஆப்கனில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர். காபூல் நகரின் காலா-உ-பக்தியார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் காவல்துறை தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் ஏற்றதில்லை. மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆப்கனில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 6 பேர் பலியாகினர்.

காபூல் நகரின் காலா-உ-பக்தியார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு பெண் உட்பட 6 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் காவல்துறை தகவல்கள் கூறுகின்றன. இந்த கொடூர தாக்குதல்களில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கான பொறுப்பை இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் ஏற்றதில்லை. மேலும் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu