ஐக்கிய அரபு அமீரகம் தலிபான் தூதரை அங்கீகரித்தது

August 23, 2024

ஐக்கிய அரபு அமீரகம் தலிபான் தூதரை அங்கீகரித்தது. ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானின் தலிபான் அரசால் நியமிக்கப்பட்ட தூதா் மௌலவி ஹக்கானியை அங்கீகரித்துள்ளது. 2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அவர்களின் தூதரை அங்கீகரிக்கும் இரண்டாவது நாடு இதுவாகும். உலக நாடுகள் மனித உரிமை மற்றும் மகளிா் உரிமை மீறல்களை காரணமாக தலிபான் அரசை அங்கீகரிக்க தயங்குகின்றன.

ஐக்கிய அரபு அமீரகம் தலிபான் தூதரை அங்கீகரித்தது.

ஐக்கிய அரபு அமீரகம், ஆப்கானின் தலிபான் அரசால் நியமிக்கப்பட்ட தூதா் மௌலவி ஹக்கானியை அங்கீகரித்துள்ளது. 2021-ல் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அவர்களின் தூதரை அங்கீகரிக்கும் இரண்டாவது நாடு இதுவாகும். உலக நாடுகள் மனித உரிமை மற்றும் மகளிா் உரிமை மீறல்களை காரணமாக தலிபான் அரசை அங்கீகரிக்க தயங்குகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu