ஜி 20 மாநாட்டில் நிரந்திர உறுப்பினராகும் ஆப்பிரிக்கா யூனியன்

September 9, 2023

ஜி20 மாநாடு இனி ஜி 21 ஆக மாறி உள்ளது. இன்று காலை 10:40 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஜி-20 மாநாடு டெல்லியில் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு உலக தலைவர்களை மோடி வரவேற்றார். இதில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்கா யூனியனை இணைக்க பிரதம மோடி மொழி முன்மொழிந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து நிலையில் ஆப்பிரிக்கா இனிமேல் ஜி 20 மாநாட்டில் நிரந்திர உறுப்பினராக மாறியது. இனி இந்த உலக மாநாடு ஜி 20 […]

ஜி20 மாநாடு இனி ஜி 21 ஆக மாறி உள்ளது.

இன்று காலை 10:40 மணிக்கு அதிகாரப்பூர்வமாக ஜி-20 மாநாடு டெல்லியில் பாரத் மண்டபத்தில் தொடங்கியது. இதில் பல்வேறு உலக தலைவர்களை மோடி வரவேற்றார். இதில் ஜி20 அமைப்பில் ஆப்பிரிக்கா யூனியனை இணைக்க பிரதம மோடி மொழி முன்மொழிந்தார். இதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்து நிலையில் ஆப்பிரிக்கா இனிமேல் ஜி 20 மாநாட்டில் நிரந்திர உறுப்பினராக மாறியது. இனி இந்த உலக மாநாடு ஜி 20 யில் இருந்து ஜி 21 ஆக மாறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu