உக்ரைனின் விமானப்படை இன்று ரஷிய படைகளின் தாக்குதலை முறியடித்துள்ளது. ரஷிய வான்வழி தாக்குதலுக்கு ஷாகித் போன்ற ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், 103 ஆளில்லா விமானங்கள் ஈடுபட்டன. அவற்றில் 52 விமானங்களை உக்ரைனின் விமானப்படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. எனினும், இந்த தாக்குதலின் காரணமாக உக்ரைனில் உள்ள சில தனியார் சொத்துகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

உக்ரைனின் விமானப்படை இன்று ரஷிய படைகளின் தாக்குதலை முறியடித்துள்ளது.

ரஷிய வான்வழி தாக்குதலுக்கு ஷாகித் போன்ற ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்த தாக்குதலில், 103 ஆளில்லா விமானங்கள் ஈடுபட்டன. அவற்றில் 52 விமானங்களை உக்ரைனின் விமானப்படை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளது. எனினும், இந்த தாக்குதலின் காரணமாக உக்ரைனில் உள்ள சில தனியார் சொத்துகள் மற்றும் பொதுமக்களின் உட்கட்டமைப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu