ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 'ஃப்ரீடம் சேல்' சலுகை – ரூ.1,279 முதல் டிக்கெட் விற்பனை, ஆகஸ்ட் 15 வரை முன்பதிவு!

August 11, 2025

சுதந்திர தினத்தையொட்டி விமான பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட்டுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஃப்ரீடம் சேல்' அறிவித்துள்ளது. ரூ.1,279 முதல் உள்நாட்டு, ரூ.4,279 முதல் சர்வதேச விமான டிக்கெட்டுகள் சலுகையில் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரை பயணிக்க விரும்புவோர், www.airindiaexpress.com மற்றும் மொபைல் செயலி மூலமாக ஆகஸ்ட் 15 வரை முன்பதிவு செய்யலாம். […]

சுதந்திர தினத்தையொட்டி விமான பயணிகளுக்கு சிறப்பு சலுகையாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் டிக்கெட்டுகள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 'ஃப்ரீடம் சேல்' அறிவித்துள்ளது. ரூ.1,279 முதல் உள்நாட்டு, ரூ.4,279 முதல் சர்வதேச விமான டிக்கெட்டுகள் சலுகையில் கிடைக்கின்றன. ஆகஸ்ட் 19, 2025 முதல் மார்ச் 31, 2026 வரை பயணிக்க விரும்புவோர், www.airindiaexpress.com மற்றும் மொபைல் செயலி மூலமாக ஆகஸ்ட் 15 வரை முன்பதிவு செய்யலாம். மேலும், ஆகஸ்ட் 11 முதல் 15 வரை அனைத்து முக்கிய ஆன்லைன் முன்பதிவு தளங்களிலும் இந்த சலுகை கிடைக்கும். 500க்கும் மேற்பட்ட தினசரி விமானங்களை இயக்கும் இந்த நிறுவனம் தற்போது 38 உள்நாட்டு மற்றும் 17 சர்வதேச இடங்களை இணைத்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu