டெல்லியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழிநுட்ப கோளாறு

July 19, 2024

டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் ஜான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 225 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்கள் பயணித்தனர். புறப்பட்ட சில மணி நேரங்களில் அது ரஷ்ய வான் பரப்பில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி உடனடியாக ரஷ்ய விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். இதை […]

டெல்லியில் இருந்து அமெரிக்காவிற்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ரஷ்யாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

டெல்லியில் இருந்து அமெரிக்காவின் ஜான் பிரான்சிஸ்கோ நகருக்கு நேற்று ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது. அதில் 225 பயணிகள் மற்றும் 19 விமான ஊழியர்கள் பயணித்தனர். புறப்பட்ட சில மணி நேரங்களில் அது ரஷ்ய வான் பரப்பில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதை அறிந்த விமானி உடனடியாக ரஷ்ய விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தந்தார். இதை அடுத்து ரஷ்யாவின் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து மாற்று விமானம் வாயிலாக பயணிகள் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu