ஆறு நாட்களுக்கு ஒரு முறை புதிய விமானம் சேர்க்கை - ஏர் இந்தியா தலைவர் கேம்பல் வில்சன் அறிவிப்பு

November 10, 2023

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு, இனிவரும் 18 மாதங்களில், பல்வேறு புதிய விமானங்கள் இணைக்கப்பட உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும், ஒரு புதிய விமானம் சேர்க்கப்படும். - இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். இவை, ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த 470 விமானங்களின் சேர்க்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம், தனது செயல்பாடுகளை வேகமாக விரிவாக்கம் […]

ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு, இனிவரும் 18 மாதங்களில், பல்வேறு புதிய விமானங்கள் இணைக்கப்பட உள்ளன. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆறு நாட்களுக்கும், ஒரு புதிய விமானம் சேர்க்கப்படும். - இவ்வாறு ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் நிர்வாக இயக்குநருமான கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். இவை, ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏற்கனவே ஆர்டர் செய்திருந்த 470 விமானங்களின் சேர்க்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா விமான நிறுவனம், தனது செயல்பாடுகளை வேகமாக விரிவாக்கம் செய்து வருகிறது. இதற்காக, புதிய விமானங்களை இணைப்பதுடன், புதிய பணியாளர்களை அதிக எண்ணிக்கையில் பணியமர்த்தி வருகிறது. அந்த வகையில், கேம்பல் வில்சன் வெளியிட்டுள்ள இந்த தகவல், நிறுவனத்தின் வளர்ச்சித் திட்டங்களை எடுத்துரைக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu