சேலத்தில் இருந்து விரைவில் ஏர்சபா விமான தொடங்க திட்டம்

சேலம் விமான நிலையத்திலிருந்து ஏர் சபா விமான நிறுவனம் மதுரை, திருச்சி, திருப்பதி,மும்பை, சென்னை,புதுச்சேரி, பெங்களூரில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர் லைன்ஸ் விமான சேவை மூலம் தினமும் சேலம் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் நகரங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இதில் உதான் அல்லாத திட்டத்தில் இண்டிகோ நிறுவனம் சென்னைக்கு விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மதுரை, திருச்சி, திருப்பதி, மும்பை, […]

சேலம் விமான நிலையத்திலிருந்து ஏர் சபா விமான நிறுவனம் மதுரை, திருச்சி, திருப்பதி,மும்பை, சென்னை,புதுச்சேரி, பெங்களூரில் உள்ள பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இண்டிகோ ஏர் லைன்ஸ் விமான சேவை மூலம் தினமும் சேலம் விமான நிலையத்தில் இருந்து ஹைதராபாத், கொச்சி, பெங்களூர் நகரங்களுக்கு விமான சேவை நடைபெற்று வருகிறது. இதில் உதான் அல்லாத திட்டத்தில் இண்டிகோ நிறுவனம் சென்னைக்கு விமானத்தை இயக்கி வருகிறது. இந்த நிலையில் மதுரை, திருச்சி, திருப்பதி, மும்பை, சென்னை, புதுச்சேரி, பெங்களூர் உட்பட்ட நகரங்களுக்கு ஏர்சபா விமான நிறுவனம் சேலத்தில் இருந்து விமான சேவையை இயக்க விமான போக்குவரத்து ஆணையத்தில் அனுமதி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் விமானங்கள் விரைவில் இயக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu