விம்பிள்டனில் அல்காரஸும் சபலென்காவும் அதிரடி வெற்றி – காலிறுதிக்கு முன்னேறினர்

ஆண்கள், பெண்கள் பிரிவிலும் முன்னணி வீரர்கள் தங்களின் பளிச்சென்ற ஆட்டத்தால் எதிரிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கேறினர். ஆடவர் பிரிவில் உலக இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷிய வீரர் ரூப்லதேவை எதிர்த்து 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் ஒரு செட்டை இழந்தாலும், அதன்பின்னர் ஆட்டத்தை கட்டுப்படுத்தி அழுத்தமான முறையில் களம் பிடித்தார். பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா, பெல்ஜியத்தின் […]

ஆண்கள், பெண்கள் பிரிவிலும் முன்னணி வீரர்கள் தங்களின் பளிச்சென்ற ஆட்டத்தால் எதிரிகளை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கேறினர்.

ஆடவர் பிரிவில் உலக இரண்டாம் நிலை வீரரான ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ், ரஷிய வீரர் ரூப்லதேவை எதிர்த்து 6-7 (5), 6-3, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் ஒரு செட்டை இழந்தாலும், அதன்பின்னர் ஆட்டத்தை கட்டுப்படுத்தி அழுத்தமான முறையில் களம் பிடித்தார். பெண்கள் பிரிவில் உலகின் நம்பர் 1 வீராங்கனை சபலென்கா, பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை எதிர்கொண்டு 6-4, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று தன்னுடைய நிலையை உறுதியாக்கினார். இருவரும் தங்களின் ஆட்டத்தால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu