ஆல் இங்கிலாந்து பேட்மிட்டன் தொடர் தொடக்கம்

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி முதல் சுற்றில் பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார். ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி பர்க்காமில் நேற்று தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 1000 தரவரிசை புள்ளி கொண்ட உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள். போட்டியின் முதல் சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி சிந்து ஜெர்மனியின் யூவான் லீ உடன் மோதினார். முதல் சுற்றில் பிவி சிந்து 21- […]

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி முதல் சுற்றில் பி.வி சிந்து வெற்றி பெற்றுள்ளார்.

ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிட்டன் போட்டி பர்க்காமில் நேற்று தொடங்கி மார்ச் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 1000 தரவரிசை புள்ளி கொண்ட உலகின் முன்னணி வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளார்கள். போட்டியின் முதல் சுற்றில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி சிந்து ஜெர்மனியின் யூவான் லீ உடன் மோதினார். முதல் சுற்றில் பிவி சிந்து 21- 10 என முன்னிலை பெற்றார். அதனை தொடர்ந்து காயம் காரணமாக போட்டியிலிருந்து யூவான் விலகியதன் காரணமாக பிவி சிந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இரண்டாவது சுற்றுக்கும் முன்னேறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu