கல்லறைத் திருநாளை முன்னிட்டு உலகப் புகழ்ப் பெற்ற வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.