அமேசானில் 1700 ஊழியர்கள் பணிநீக்கம்

January 24, 2025

அமேசான் கனடாவில் 7 அலுவலகங்களை மூடும் முடிவை எடுத்து, அங்கு பணியாற்றும் 1,700 ஊழியர்களின் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது. கொரோனா தொற்றின் காரணமாக உலகெங்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் உலகின் முன்னணி நிறுவனங்களும் சிக்கலில் விழுந்தன. சம்பளம் குறைப்பு மற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் பல நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டன. இணைய வர்த்தகத்தில் அமேசானின் பல கிளைகள் உலகம் முழுவதும் அமைந்துள்ளன. ஆனால், கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள சில கிளைகள் நட்டத்தில் […]

அமேசான் கனடாவில் 7 அலுவலகங்களை மூடும் முடிவை எடுத்து, அங்கு பணியாற்றும் 1,700 ஊழியர்களின் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றின் காரணமாக உலகெங்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால் உலகின் முன்னணி நிறுவனங்களும் சிக்கலில் விழுந்தன. சம்பளம் குறைப்பு மற்றும் ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற நடவடிக்கைகள் பல நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்டன. இணைய வர்த்தகத்தில் அமேசானின் பல கிளைகள் உலகம் முழுவதும் அமைந்துள்ளன. ஆனால், கனடாவின் கியூபெக் மாகாணத்தில் உள்ள சில கிளைகள் நட்டத்தில் செயல்பட்டுள்ளன. இதனால், அமேசான் 7 அலுவலகங்களை மூடும் முடிவை எடுத்து, அங்கு பணியாற்றும் 1,700 ஊழியர்களின் பணி நீக்கத்தை அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu