ஜூலை 15, 16 - 2023 ம் ஆண்டின் ‘அமேசான் ப்ரைம் டே’ விற்பனை தேதி அறிவிப்பு

June 29, 2023

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், வருடத்தில் 2 நாட்கள் அதிக சலுகையுடன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இது, ‘அமேசான் பிரைம் டே சேல்’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் டே விற்பனை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை 15 முதல் 16ஆம் தேதிகளில் அமேசான் நிறுவனத்தின் சலுகை விற்பனை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில், பல்வேறு பொருட்களுக்கு பன்மடங்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையில், […]

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அமேசான், வருடத்தில் 2 நாட்கள் அதிக சலுகையுடன் பொருட்களை விற்பனை செய்து வருகிறது. இது, ‘அமேசான் பிரைம் டே சேல்’ என அழைக்கப்படுகிறது. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான அமேசான் ப்ரைம் டே விற்பனை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் ஜூலை 15 முதல் 16ஆம் தேதிகளில் அமேசான் நிறுவனத்தின் சலுகை விற்பனை தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில், பல்வேறு பொருட்களுக்கு பன்மடங்கு சலுகைகள் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், லேப்டாப்புகள், ஹெட் போன்கள், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு 40%, அழகு சாதன பொருட்களுக்கு 50 முதல் 80%, தினசரி பயன்பாட்டு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு 60% , வீட்டு உபகரணங்கள், அலங்காரப் பொருட்களுக்கு 70%, புத்தகங்கள் மற்றும் விளையாட்டு பொருட்களுக்கு 70% என்ற ரீதியில் சலுகைகள் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், எஸ் பி ஐ கிரெடிட் கார்டுகள், ஐசிஐசிஐ கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மற்றும் தவணை முறை கட்டணங்களுக்கு 10% சேமிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இவை அனைத்தும் அமேசான் ப்ரைம் சந்தாதாரர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu