ஏ எம் டி நிறுவனம் பெங்களூருவில் 400 மில்லியன் டாலர்கள் முதலீடு

July 28, 2023

அமெரிக்காவின் முன்னணி செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான ஏ எம் டி, பெங்களூருவில் புதிய செமி கண்டக்டர் மையத்தை அமைக்க உள்ளது. இது, உலகிலேயே மிகப்பெரிய ஏ எம் டி செமி கண்டக்டர் வளாகமாக இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது. ஏ எம் டி நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர்களை பெங்களூரு மையத்தில் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், கிட்டத்தட்ட 3000 பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கருதப்படுகிறது. இது […]

அமெரிக்காவின் முன்னணி செமி கண்டக்டர் தயாரிப்பு நிறுவனமான ஏ எம் டி, பெங்களூருவில் புதிய செமி கண்டக்டர் மையத்தை அமைக்க உள்ளது. இது, உலகிலேயே மிகப்பெரிய ஏ எம் டி செமி கண்டக்டர் வளாகமாக இருக்கும் என தகவல் வெளிவந்துள்ளது.

ஏ எம் டி நிறுவனம், அடுத்த 5 ஆண்டுகளில், கிட்டத்தட்ட 400 மில்லியன் டாலர்களை பெங்களூரு மையத்தில் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம், கிட்டத்தட்ட 3000 பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என கருதப்படுகிறது. இது seniconindia 2023 திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. வரும் 2023 ஆம் ஆண்டுக்குள், பெங்களூரு செமி கண்டக்டர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் திறக்கப்படும் என கருதப்படுகிறது. இது 5 லட்சம் சதுர அடியில் அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu