அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரிலிருந்து 64 பேருடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டனின் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பு, அமெரிக்க ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியது. ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 64 பேரும், ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். இரு வாகனங்களும் போடோமாக் ஆற்றில் விழுந்தன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று, 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்களை […]

அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரிலிருந்து 64 பேருடன் புறப்பட்ட அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம், வாஷிங்டனின் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்கும் முன்பு, அமெரிக்க ராணுவத்தின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதியது.

ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் இருந்தனர். இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 64 பேரும், ஹெலிகாப்டரில் இருந்த 3 பேரும் உயிரிழந்தனர். இரு வாகனங்களும் போடோமாக் ஆற்றில் விழுந்தன. மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று, 28 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களின் உடல்களை தேடும் பணி தொடருகிறது. அதிகாரிகள் கருப்புப்பெட்டியை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டு, விபத்துக்கான காரணத்தை கண்டுபிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu