நாளை அமித்ஷா தமிழகத்திற்கு வருகை

மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகத்திற்கு வருகை தருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாளை அமித்ஷா தமிழகம் வருவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதை தொடர்ந்து அமித்ஷாவும் தமிழகத்திற்கு வருகை புரிகிறார்

மத்திய உள்துறை அமைச்சர் நாளை தமிழகத்திற்கு வருகை தருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சர் ஏற்கனவே தமிழகம் வர திட்டமிட்டு அது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் நாளை அமித்ஷா தமிழகம் வருவது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதே நாளில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வர இருப்பதை தொடர்ந்து அமித்ஷாவும் தமிழகத்திற்கு வருகை புரிகிறார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu