எலான் மஸ்க் ஜெர்மனியில் பொதுத்தேர்தல்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது. எக்ஸ் பக்கத்தில் " ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றம் தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" என்று மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதனை அவர் ஜெர்மன் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஜெர்மன் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறியதாவது, "எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். ஜெர்மனி தேர்தலின் முடிவு வாக்காளர்களின் வாக்குகளால் முடிவடைகிறது. இது […]

எலான் மஸ்க் ஜெர்மனியில் பொதுத்தேர்தல்களில் தனது ஆதிக்கத்தை செலுத்த முயற்சிப்பதாக ஜெர்மனி குற்றம்சாட்டியுள்ளது.

எக்ஸ் பக்கத்தில் " ஜெர்மனிக்கான தீவிர வலதுசாரி மாற்றம் தான் ஜெர்மனியை காப்பாற்ற முடியும்" என்று மஸ்க் குறிப்பிட்டிருந்தார். இதனை அவர் ஜெர்மன் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பின் அடிப்படையில் மீண்டும் வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த ஜெர்மன் செய்தி தொடர்பாளர் கிறிஸ்டியன் ஹாஃப்மேன் கூறியதாவது, "எலான் மஸ்க் பாராளுமன்ற தேர்தலில் ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறார். ஜெர்மனி தேர்தலின் முடிவு வாக்காளர்களின் வாக்குகளால் முடிவடைகிறது. இது ஜெர்மனின் உள்ளூர் விவகாரம், அவர் தனது கருத்தை பகிர சுதந்திரம் கொண்டிருக்கிறார். ஆனால் அதை பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu