அனில் அம்பானி மகனுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதித்த செபி

September 24, 2024

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளில் சிக்கியதற்காக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. ஜிபிசிஎல் கடன்களை மற்ற ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும நிறுவனங்களுக்கு வழங்கியதில் அவர் தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை என செபி குற்றம் சாட்டியுள்ளது. விசா கேபிட்டல் பார்ட்னர்ஸ் மற்றும் அக்யூரா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ₹20 கோடி கடனுக்கு அவர் மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளித்த விவகாரத்தில் அவர் தன் பங்கை […]

ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் நடந்த முறைகேடுகளில் சிக்கியதற்காக அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி ₹1 கோடி அபராதம் விதித்துள்ளது. ஜிபிசிஎல் கடன்களை மற்ற ரிலையன்ஸ் ஏடிஏஜி குழும நிறுவனங்களுக்கு வழங்கியதில் அவர் தேவையான முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடிக்கவில்லை என செபி குற்றம் சாட்டியுள்ளது. விசா கேபிட்டல் பார்ட்னர்ஸ் மற்றும் அக்யூரா புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களுக்கு ₹20 கோடி கடனுக்கு அவர் மின்னஞ்சல் மூலம் ஒப்புதல் அளித்த விவகாரத்தில் அவர் தன் பங்கை மறைத்ததாக செபி தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பு, ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து நிதி திருப்பி மோசடி செய்ததாக அனில் அம்பானிக்கு செபி ஐந்து ஆண்டுகளுக்கு பத்திர சந்தையில் பங்கேற்க செபி தடை விதித்தது. மேலும், அவருக்கு ₹25 கோடி அபராதமும் விதித்தது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu