பிஎஸ்என்எல் பயனர்களுக்கு அசத்தலான ஒரு வருட சலுகை அறிவிப்பு

December 12, 2023

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான புதிய சலுகையை அறிவித்துள்ளது. பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ஒரு வருட சலுகையில் வேலிடியை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ரூபாய் 2999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான ப்ரீபெய்ட் சலுகை 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்கள் அன்லிமிடெட் கால், தினமும் 3 ஜிபி அதிவேக டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் முன்னதாக வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது. தற்போதைய அறிவிப்பின்படி […]

பிஎஸ்என்எல் நிறுவனம் ஒரு வருடத்திற்கான புதிய சலுகையை அறிவித்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்காக ஒரு வருட சலுகையில் வேலிடியை மாற்றி அமைத்துள்ளது. அதன்படி ரூபாய் 2999 விலையில் கிடைக்கும் ஒரு வருடத்திற்கான ப்ரீபெய்ட் சலுகை 30 நாட்கள் வரை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. இதில் பயனர்கள் அன்லிமிடெட் கால், தினமும் 3 ஜிபி அதிவேக டேட்டா, 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் முன்னதாக வேலிடிட்டி 365 நாட்களாக இருந்தது. தற்போதைய அறிவிப்பின்படி இவை கூடுதலாக 30 நாட்கள் வேலிடியுடன் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மார்ச் 1, 2024 வரை வழங்கப்படும் என தெரிகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu