அதானி குழுமத்தில் 3வது சுற்று முதலீடு - ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ்

June 28, 2023

இன்றைய வர்த்தக நாளில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், அதானி குழுமத்தின் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளது. பிளாக் டீல் மூலம் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 4 மாதங்களில் மூன்றாவது சுற்றாக அதானி பங்குகளில் ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ் முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தக நாளில் அதானி குழும பங்குகள் மிகவும் உயர்வை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் […]

இன்றைய வர்த்தக நாளில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ் நிறுவனம், அதானி குழுமத்தின் ஒரு பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்கி உள்ளது. பிளாக் டீல் மூலம் இந்த பங்குகள் வாங்கப்பட்டுள்ளன. இதன் மூலம், கடந்த 4 மாதங்களில் மூன்றாவது சுற்றாக அதானி பங்குகளில் ஜி க்யூ ஜி பார்ட்னர்ஸ் முதலீடு செய்துள்ளது. இதன் காரணமாக, இன்றைய வர்த்தக நாளில் அதானி குழும பங்குகள் மிகவும் உயர்வை பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அதானி என்டர்பிரைசஸ் 5.5% உயர்ந்து வர்த்தகமாகி வருகிறது. இன்றைய தினம் 18 மில்லியன் எண்ணிக்கையிலான அதானி குழும பங்குகள் ப்ளாக் டீல் மூலம் விற்கப்பட்டுள்ளன. அதானி என்டர்பிரைசஸ் மற்றும் அதானி கிரீன் எனர்ஜி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரும்பாலும் விற்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu