வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்க உள்ளார். இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசு நாடு திரும்பி பதவியேற்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார். அரசுக்கு எதிராக கராகஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை […]

வெனிசுலாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. அவர் இன்று பதவியேற்க உள்ளார்.

இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனால், எதிர்க்கட்சி வேட்பாளர் எட்மண்டோ கான்சலசு நாடு திரும்பி பதவியேற்க முடிவு செய்துள்ளார். ஆனால் அவர் நாடு திரும்பினால் கைது செய்யப்படுவார். அரசுக்கு எதிராக கராகஸ் நகரில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்ற எதிர்க்கட்சி தலைவர் மரியா கொரினா மச்சாடோவை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். ஆனால் பிறகு விடுவிக்கப்பட்டார். நிகோலஸ் மதுரோவுக்கும் எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே அதிகாரப் போட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வன்முறையை ஊக்குவிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu