அடுக்குமாடி குடியிருப்பு ஆவணப்பதிவு புதிய நடைமுறை

November 24, 2023

அடுக்குமாடி குடியிருப்புகளை ஆவணமாக பதிவு செய்யும் நடைமுறை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கட்டிடம் மற்றும் அடினிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாக பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதில் இனி அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்யும் பொழுது பிரிக்கப்படாத பாக நிலத்திற்கு தனி ஆவணம், கட்டிடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாக பதியப்படும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அடுக்குமாடி […]

அடுக்குமாடி குடியிருப்புகளை ஆவணமாக பதிவு செய்யும் நடைமுறை வரும் டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் கட்டிடம் மற்றும் அடினிலம் சேர்ந்த கூட்டு மதிப்பின் அடிப்படையில் ஒரே விற்பனை ஆவணமாக பதிவு செய்யும் நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதில் இனி அடுக்குமாடி குடியிருப்புகளை பதிவு செய்யும் பொழுது பிரிக்கப்படாத பாக நிலத்திற்கு தனி ஆவணம், கட்டிடத்திற்கு ஒரு தனி ஆவணம் என இரு ஆவணங்களாக பதியப்படும் நிலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 50 லட்சம் முதல் மூன்று கோடி வரையிலான அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகளுக்கு அதற்கான முத்திரைத் தீர்வை 7 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாகவும் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 20 லட்சம் வரை அடிக்கு நாடு குடியிருப்புகள் வாங்க மற்றும் விற்பனைக்கு இடையே ஆவணம் புதிய முத்திரை தேர்வை 4 % சதவீதம்
2% என செலுத்தினால் போதும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu