ஆப்பிள் ஐபோன் 14 ப்ளஸ் விற்பனை தொடக்கம்

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ளஸ் மாடலின் விற்பனையை துவக்கியுள்ளது. ஐபோன் 14 ப்ளஸ், இதுவரை வெளியான ஆப்பிள் நிறுவன போன்களிலேயே மிகப்பெரிய 6.7 இன்ச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. தற்போது ஐபோன் 14 ப்ளஸ் விலை இந்தியாவில் 89,900 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்குகிறது. இதில் 256GB மற்றும் 512GB வேரியண்ட் வேண்டுமென்றால் 99,900 ஆயிரம் ரூபாய் மற்றும் 1,19,900 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்ட் […]

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 14 ப்ளஸ் மாடலின் விற்பனையை துவக்கியுள்ளது.

ஐபோன் 14 ப்ளஸ், இதுவரை வெளியான ஆப்பிள் நிறுவன போன்களிலேயே மிகப்பெரிய 6.7 இன்ச் ஸ்க்ரீன் வசதி கொண்டுள்ளது. தற்போது ஐபோன் 14 ப்ளஸ் விலை இந்தியாவில் 89,900 ஆயிரம் ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) விலையில் தொடங்குகிறது.

இதில் 256GB மற்றும் 512GB வேரியண்ட் வேண்டுமென்றால் 99,900 ஆயிரம் ரூபாய் மற்றும் 1,19,900 லட்சம் ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் ஸ்டாண்டர்ட் மாடல் 79,900 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இந்த போனில் போன் 2778 X 1284 resolution (458 ppi), போனில் A15 Bionic Processor, Notch Screen, FaceID போன்றவை உள்ளன.

இந்த புதிய ஐபோன் 14 முந்தய மாடல் போனை விட புதிய சூப்பர் ரெட்டினா XDR OLED டிஸ்பிலே கொண்டுள்ளது. இதில் கூடுதலாக ஆண்ட்ராய்டு போன்களில் இடம்பெறும் அதே Always On Display வசதியும் இடம்பெற்றுள்ளது. இதன் பிரைட்னஸ் அளவு 2000 நிட்ஸ் ஆகும். இது ஸ்மார்ட்போன்களில் தலைசிறந்த ஒரு டிஸ்பிலே ஆப்ஷன் ஆகும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu