ஆப்பிள் ஐபோன் 15 மீது தொடர் புகார்கள்

October 13, 2023

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவு கைபேசியாக ஐபோன் 15 உள்ளது. இந்த கைபேசி, அண்மையில் விற்பனைக்கு வந்த நிலையில், இது தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐபோன் 15 கைபேசிகள் அதிகமாக சூடாவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, தற்போது, ஸ்கிரீன் பர்னிங் புகார்கள் குவிந்து வருகின்றன. ஸ்கிரீன் பர்னிங் என்பது, கைபேசிகளின் திரைகளில் நிறங்களின் ஒளிச்சேர்க்கை முறையாக இல்லாததை குறிப்பிடும் சொல்லாகும். தற்போது, ஐபோன் 15 கைபேசிகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் புகைப்படங்கள் […]

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவு கைபேசியாக ஐபோன் 15 உள்ளது. இந்த கைபேசி, அண்மையில் விற்பனைக்கு வந்த நிலையில், இது தொடர்பான புகார்கள் குவிந்து வருகின்றன.கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஐபோன் 15 கைபேசிகள் அதிகமாக சூடாவதாக புகார்கள் வந்தன. அதைத்தொடர்ந்து, தற்போது, ஸ்கிரீன் பர்னிங் புகார்கள் குவிந்து வருகின்றன. ஸ்கிரீன் பர்னிங் என்பது, கைபேசிகளின் திரைகளில் நிறங்களின் ஒளிச்சேர்க்கை முறையாக இல்லாததை குறிப்பிடும் சொல்லாகும். தற்போது, ஐபோன் 15 கைபேசிகளில் இத்தகைய குறைபாடுகள் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. ஐபோன் 15 தொடர்பாக தொடர்ந்து புகார்கள் வருவதால், ஆப்பிள் நிறுவனத்திற்கு இது பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu