ஜூன் 10 டெவலப்பர் மாநாட்டில் புதிய ஏஐ திட்டங்களை அறிவிக்கும் ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவு சாதனங்கள், மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யும் டெவெலப்பர் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின் போது, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மாநாடு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒளிபரப்பாகும். இந்த முறை, […]

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய வரவு சாதனங்கள், மென்பொருட்கள் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்யும் டெவெலப்பர் மாநாடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூன் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்வின் போது, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய செயற்கை நுண்ணறிவு திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் டெவலப்பர் மாநாடு ஆப்பிள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒளிபரப்பாகும். இந்த முறை, ஐபோன், ஐபேட், மேக், விஷன் ப்ரோ ஹெட்செட், ஸ்மார்ட் வாட்ச் போன்ற ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு புதிய மென்பொருள் மேம்படுத்தல்கள் வெளியாகும் என கருதப்படுகிறது. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு திறனுடன் ஐஓஎஸ் 18 இயங்குதள மேம்படுத்தல் வெளியாகும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu