2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கான விண்ணப்பம் வரவேற்பு

சென்னை மாவட்ட கலெக்டர் 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார். ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழாவில் 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் பொருட்டு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு பத்ம விருது வழங்கப்பட்டு வருகிறது தற்போது இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் awards.gov.in, padmaawards.gov.in என்ற […]

சென்னை மாவட்ட கலெக்டர் 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்துள்ளார்.

ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினவிழாவில் 2024 ஆம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் வழங்கப்பட உள்ளது. இதற்காக இந்தியாவில் உள்ள சிறந்த சாதனையாளர்களை கவுரவிக்கும் பொருட்டு கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு வருபவர்களுக்கு பத்ம விருது வழங்கப்பட்டு வருகிறது தற்போது இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதற்கு
விண்ணப்பிக்க விரும்புவோர் awards.gov.in, padmaawards.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 28ம் தேதி ஆகும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu