உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி நியமனம்

October 25, 2024

சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்துள்ளார். தற்போது உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களில் பதவிக்காலம் நவம்பர் 10-ஆம் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா, 2025 மே 13-ஆம் தேதி வரை தனது பொறுப்புகளை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சஞ்சீவ் கன்னா உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை நியமனம் செய்துள்ளார். தற்போது உள்ள தலைமை நீதிபதி சந்திரசூட் அவர்களில் பதவிக்காலம் நவம்பர் 10-ஆம் தேதி முடிவடைகிறது. இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா, 2025 மே 13-ஆம் தேதி வரை தனது பொறுப்புகளை வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu