புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி

December 16, 2023

புதிய ஆசிரியர் பணி நியமன விதிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிடமாறுதல் கிடையாது. மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிடமாறுதல் செய்ய வேண்டும். பணியிட மாறுதல் வரும்போது கலந்தாய்வு நடத்த […]

புதிய ஆசிரியர் பணி நியமன விதிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் புதிய ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டால் 5 ஆண்டுகளுக்கு பணியிடமாறுதல் கிடையாது. மேலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடங்கள் அதிகமாக உள்ளன. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் உபரியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணியிடமாறுதல் செய்ய வேண்டும். பணியிட மாறுதல் வரும்போது கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற புதிய விதிமுறைகளை பள்ளி கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu