அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணை 

அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார். மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேரை தேர்வு செய்வதற்காக 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினார். இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி உள்ளார். இந்நிலையில் அரசு பணிகளுக்கு மேலும் 71 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு […]

அரசு பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 71 ஆயிரம் பேருக்கு நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று வழங்குகிறார்.

மத்திய அரசு பணிகளுக்கு 10 லட்சம் பேரை தேர்வு செய்வதற்காக 'ரோஜ்கார் மேளா' என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினார். இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு பிரதமர் மோடி பணி நியமன கடிதங்களை வழங்கி உள்ளார். இந்நிலையில் அரசு பணிகளுக்கு மேலும் 71 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பணி நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது. அவர்களுக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன கடிதங்களை வழங்குகிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu