வில்வத்தை உலகக் கோப்பைத் தொடர் இந்திய பெண்கள் அணி தங்கம் பதக்கம்

வில்வித்தை உலகக் கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். வில்வத்தை உலகக்கோப்பை தொடர் ஸ்டேஜ் -2 தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி துருக்கி அணியை 232- 236 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதில் பெண்கள் அணியில் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கபூர், அதிதி சுவாமி ஆகியோர் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இவர்கள் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக கோப்பை […]

வில்வித்தை உலகக் கோப்பை தொடரில் இந்திய பெண்கள் அணி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளனர்.

வில்வத்தை உலகக்கோப்பை தொடர் ஸ்டேஜ் -2 தென்கொரியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய பெண்கள் அணி துருக்கி அணியை 232- 236 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் வென்றுள்ளது. இதில் பெண்கள் அணியில் ஜோதி சுரேகா வென்னம், பர்னீத் கபூர், அதிதி சுவாமி ஆகியோர் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்றுள்ளனர். இவர்கள் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக கோப்பை ஸ்டேஜ் 1 போட்டியில் தங்கம் வென்றனர். இதேபோல் கடந்த ஆண்டு பாரிஸ் நகரில் நடைபெற்ற போட்டியிலும் தங்கம் வென்று அசத்தி இருந்தனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu