பணவீக்கம் சரிந்ததால் வட்டி விகிதத்தை 80% ஆக குறைத்த அர்ஜென்டினா மத்திய வங்கி

March 12, 2024

அர்ஜென்டினா நாட்டில் பணவீக்க விகிதம் சற்று குறைந்துள்ளது. எனவே, அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 80% ஆக குறைத்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அர்ஜென்டினா நாட்டின் நுகர்வோர் விலை ஆதாயம் டிசம்பரில் 26% ஆக இருந்து ஜனவரியில் 21% அளவுக்கு குறைந்தது. இது, இந்த மாதத்தில் 15% ஆக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், அர்ஜென்டினா நாட்டின் பெசோ நாணயம் டாலருக்கு நிகரான மதிப்பில் உயர்ந்து வருகிறது. […]

அர்ஜென்டினா நாட்டில் பணவீக்க விகிதம் சற்று குறைந்துள்ளது. எனவே, அந்நாட்டின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை 80% ஆக குறைத்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு மக்களுக்கு மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அர்ஜென்டினா நாட்டின் நுகர்வோர் விலை ஆதாயம் டிசம்பரில் 26% ஆக இருந்து ஜனவரியில் 21% அளவுக்கு குறைந்தது. இது, இந்த மாதத்தில் 15% ஆக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயத்தில், அர்ஜென்டினா நாட்டின் பெசோ நாணயம் டாலருக்கு நிகரான மதிப்பில் உயர்ந்து வருகிறது. எனவே, வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், வருடாந்திர பணவீக்க விகிதம் 250% அளவுக்கு கூடுதலாக பதிவாகி வருகிறது. எனினும், நிலையான வளர்ச்சி உணரப்படுவதால், வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதாக அர்ஜென்டினா நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu