அர்ஜுனா விருது பெற்ற முகமது சமி, வைஷாலி

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து முகமது சமி மற்றும் வைஷாலி அர்ஜுனா விருது பெற்றுள்ளனர். தேசிய விளையாட்டு 2023 விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு ராஷ்ட்ரபதி பவனில் வழங்கினார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேட்மிட்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் செட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதை […]

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவிடம் இருந்து முகமது சமி மற்றும் வைஷாலி அர்ஜுனா விருது பெற்றுள்ளனர்.
தேசிய விளையாட்டு 2023 விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு ராஷ்ட்ரபதி பவனில் வழங்கினார். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி மற்றும் கிரிக்கெட் வீரர் முஹம்மது சமி ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பேட்மிட்டன் வீரர்கள் சிராக் சந்திரசேகர் செட்டி, ரங்கிரெட்டி சாத்விக் சாய் ராஜ் ஆகியோர் மேஜர் தயான்சந்த் கேல் ரத்னா விருதை பெற்றனர். மேலும் அர்ஜுனா விருதை 26 பேரும் பெறுகின்றனர். லலித் குமார், ஆர் பி ரமேஷ், சிவேந்திர சிங், கணேஷ் பிரபாகர் ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருதும், தயான்சந்த் வாழ்நாள் சாதனையாளர் பிரிவில் மஞ்சுஷா கன்வர், வினீத் குமார் ஷர்மா மற்றும் கவிதா செல்வராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட உள்ளன. மேலும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மௌலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை பஞ்சாப்பை சேர்ந்த குருநாதர் பல்கலைக்கழகத்திற்கு வழங்க உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu