மணிப்பூர் ஆயுதக் கிடங்கு வன்முறை - நீடிக்கும் பதற்றம்

November 3, 2023

மணிப்பூர் மாநிலத்தில் குகி- மைதேயி சமூகத்தினரிடையே கடந்த மே மாதம் முதல் பிரச்னை தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் அம்மாநில மோரே நகரத்தில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் செவ்வாய்க்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து இம்பால் நகரத்தில் ஆளுநர் மாளிகை மற்றும் மாநில முதல்வர் அலுவலகம் அருகில் உள்ள மணிப்பூர் ரைஃபிள்ஸ் படைப் பிரிவுக்குச் சொந்தமான ஆயதக் கிடங்கை சூறையாட 2,000-க்கும் மேற்பட்டவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். நிலைமை கட்டுக்குள் வந்தாலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu