ரூ.2000 கோடி மதிப்பில் ஆயுதக் கொள்முதல் – பாதுகாப்பு பலப்படுத்தும் இந்தியா!

பயங்கரவாதத்தை தடுக்க மற்றும் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.2,000 கோடி மதிப்பில் புதிய ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது. அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ரூ.1,981.90 கோடிக்கு 13 ஒப்பந்தங்கள் மூலமாக நவீன பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும். இதில் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், குறுகிய தூர வான் பாதுகாப்பு உபகரணங்கள், ரிமோட் கண்ட்ரோல் ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் […]

பயங்கரவாதத்தை தடுக்க மற்றும் எல்லைப் பாதுகாப்பை உறுதி செய்ய, இந்திய பாதுகாப்பு அமைச்சகம் ரூ.2,000 கோடி மதிப்பில் புதிய ஆயுதங்களை கொள்முதல் செய்ய ஒப்புதல் அளித்துள்ளது.

அவசரகால ஆயுதக் கொள்முதல் திட்டத்தின் கீழ் ரூ.1,981.90 கோடிக்கு 13 ஒப்பந்தங்கள் மூலமாக நவீன பாதுகாப்பு உபகரணங்கள் வாங்கப்படும். இதில் ட்ரோன் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள், குறுகிய தூர வான் பாதுகாப்பு உபகரணங்கள், ரிமோட் கண்ட்ரோல் ட்ரோன்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், தலைக்கவசங்கள், கவச வாகனங்கள் உள்ளிட்டவை அடங்கும். இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ட்ரோன் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு வலையை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu