ஆசியாவின் சிறந்த நாணயங்கள் பட்டியலில் இந்திய ரூபாய்

December 4, 2024

சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய ரூபாய் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலர் உட்பட பிற நாடுகளின் கரன்சிகள் பெருமளவில் மதிப்பிழந்த நிலையில், இந்திய ரூபாய் தனது நிலையை உறுதியாக தக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார். கடந்த நவம்பர் 19 நிலவரப்படி ரூபாய் 1.4% சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம், ஜப்பானின் யென் 8.8%, தென் கொரியாவின் வோன் 7.5% சரிவை பதிவு செய்துள்ளன. […]

சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்திய ரூபாய் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலர் உட்பட பிற நாடுகளின் கரன்சிகள் பெருமளவில் மதிப்பிழந்த நிலையில், இந்திய ரூபாய் தனது நிலையை உறுதியாக தக்க வைத்துள்ளது என்று கூறியுள்ளார்.

கடந்த நவம்பர் 19 நிலவரப்படி ரூபாய் 1.4% சரிவை சந்தித்துள்ளது. அதேசமயம், ஜப்பானின் யென் 8.8%, தென் கொரியாவின் வோன் 7.5% சரிவை பதிவு செய்துள்ளன. இந்தியாவின் வலுவான பொருளாதார அடிப்படை, பேரியல் பொருளாதாரம் மற்றும் நிதி ஸ்திரத்தன்மை ஆகியவையே இதற்கு முக்கிய காரணங்கள் என பங்கஜ் சவுத்ரி கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu