ஆசிய மகளிர் கிரிக்கெட் கோப்பை: இந்திய மகளிர் அணி போட்டி அட்டவணை வெளியீடு

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆசிய கிரிக்கெட் கோப்பை மகளிர் டி20 தொடர் இலங்கையில் வரும் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை இரண்டு பிரிவுகளாக ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏ பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணியும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து அணிகளும் […]

ஆசிய கிரிக்கெட் கோப்பை தொடருக்கான இந்திய மகளிர் அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஆசிய கிரிக்கெட் கோப்பை மகளிர் டி20 தொடர் இலங்கையில் வரும் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் 8 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை இரண்டு பிரிவுகளாக ஏ மற்றும் பி என பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஏ பிரிவில் இந்தியா,பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், நேபாளம் அணியும், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், மலேசியா, தாய்லாந்து அணிகளும் இடம்பெறுகின்றன. தற்போது இப்போட்டிக்கான இந்திய மகளிர் அணியின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி தனது முதல் ஆட்டத்தை 19ஆம் தேதி பாகிஸ்தானுடன் இந்திய அணி எதிர்கொள்ள உள்ளது. அடுத்த லீக் ஆட்டங்களில் இந்தியா 21ஆம் தேதியும் 23ஆம் தேதியும் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் நேபாளத்தை எதிர்கொள்ள உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu